சூப்பர் மச்சி!
Go Chennai Go!தொகுப்புக்காக i-league
பிளிக்ஸ் அணித் தலைவர்!
கோலாபூரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவிருக்கும் i-League இரண்டாம் நிலை போட்டிகளுக்கான சென்னை அணி (இந்தியன் வங்கி) அறிவிக்கப்பட்டுள்ளது. வலைக் காப்பாளர் பிளிக்ஸ் எட்வர்ட் அணித்தலைவராக செயல்படுவார். செய்தி இங்கே.்